இன்று மின் துண்டிப்பு இல்லை – மின்சக்தி அமைச்சு

Loading… நாட்டில் இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ தனியார் மின் மையம் திருத்தப்பட்டு 163 மெகா வோல்ட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. Loading… அதனால், முன்னர் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வலய ரீதியான மின்துண்டிப்பு மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Loading…